முத்துகுமரன்க்கு ஒரு கவிதை :)

by karthikselvakumar


கை நீட்டி மேடையில் பேசியவன் – உன்னால்
கை கட்டி பின் வரும் மாயம் என்ன

கைபேசி கையாள தடவியவன் அன்று – அது
கையுக்குள் புகையும் வரை  வருப்பவனாய்    இன்று

படம் பார்க்க திரை சென்றோம்
நான் பார்த்தது திரைப்படம்  ஆனால்
நீ பார்த்ததோ அவள் புகைப்படம்  தானே

சர்பத்தினை பெயராய் கொண்டு
சிற்பமாய் இருந்தவள் அவள்

சிந்தனை பல செய்து வைத்தாய் – எல்லாம்
சிதறிப்போனதே I.V.   இலே

திவ்யம் ஒரு கணம் மறைய
தேவி மறு கணம் புனைந்தால்
‘உன்னை  அறியா என்று’ – அன்றோ

சோதனையிலும் சுந்தரனாய் சிரித்தாய் – ஆனால்
உன் மனம் பட்ட வேதனை தான் எத்தனை எத்தனை !!!

Advertisements